சொல் பொருள்
தாய் தந்தை வழி உரிமை பாராட்டித் தடுத்து வைத்தல். “தாயமாட்டி விட்டார்கள்; இல்லாவிடில் நேற்றே வந்திருப்பேன்” என்பது வழங்குமொழி.
சொல் பொருள் விளக்கம்
தாய் தந்தை வழி உரிமை பாராட்டித் தடுத்து வைத்தல். “தாயமாட்டி விட்டார்கள்; இல்லாவிடில் நேற்றே வந்திருப்பேன்” என்பது வழங்குமொழி. இது நெல்லை வழக்கு. தாயம் என்பது தாய விளையாட்டு. அவ்விளையாட்டில் ஈடுபட்டவர் எழுந்து வருதல் அருமை. ஆதலால் அதன் வழி உண்டாகிய வழக்குச் சொல்லும் ஆகலாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்