சொல் பொருள்
(வி) தாமதப்படுத்து,
சொல் பொருள் விளக்கம்
தாமதப்படுத்து,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cause to delay
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அருகு பதியாக அம்பியின் தாழ்ப்பிக்கும் – பரி 6/75 “அருகில் உன் ஊர் இருந்தும், வைகையின் நீர்ப்பெருக்கினால் தெப்பத்தில் வருவதனால் அது உன்னைத் தாமதப்படுத்துகின்றது,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்