சொல் பொருள்
திக்குதல் – பேச்சுத் தடக்கமாதல்
திணறுதல் – மூச்சுத் தடக்கமாதல்
சொல் பொருள் விளக்கம்
திக்குத் திக்கென அச்சத்தால் திணறுதல் அறிந்ததே. திக்குதல், ‘திக்குவாய்’ என்பதில் புலப்படும். திக்குதல் ‘கொன்னல்’ எனவும்படும். திடுக்கீடான நிகழ்வுக்கு ஆட்படும் ஒருவர் திக்குதல் திணறுதலுக்கு ஆட்படுவது காணக்கூடியதேயாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்