Skip to content

சொல் பொருள்

(பெ) 1. சந்திரன், 2. மாதம்

சொல் பொருள் விளக்கம்

1. சந்திரன்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

moon, month

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பன் மீன் நடுவண் திங்கள் போலவும் – மது 769

பல விண்மீன்களுக்கு நடுவே சந்திரனைப் போன்றும்

நின் நாள் திங்கள் அனைய ஆக திங்கள்
யாண்டு ஓர் அனைய ஆக – பதி 90/51,52

உனது ஒருநாள் ஒரு மாதத்தைப் போல் இருப்பதாக, உனது ஒரு மாதம்
ஓர் ஆண்டைப் போல் இருப்பதாக

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *