சொல் பொருள்
(பெ) திட்டு, மேட்டு நிலம்
சொல் பொருள் விளக்கம்
திட்டு, மேட்டு நிலம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
raised ground
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வரி மணல் அகன் திட்டை இரும் கிளை இனன் ஒக்கல் கரும் தொழில் கலி மாக்கள் கடல் இறவின் சூடு தின்றும் – பட் 60-63 அறல் சேர்ந்த மணல் கொண்ட அகன்ற திட்டுகளில், பெரும்குடும்பத்தவரும், ஓரே இனத்துச் சுற்றத்தவருமான, வலிய தொழில் செய்யும் செருக்குள்ள ஆடவர் கடல் இறால்களின் (தசை)சுடப்பட்டதைத் தின்றும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்