Skip to content

சொல் பொருள்

(பெ.அ) 1. உறுதியான, 2. வலிமையான,

சொல் பொருள் விளக்கம்

1. உறுதியான,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

hard, compact, firm, strong, robust

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள் – முல் 46

இரவைப் பகலாக்கும், திண்ணிய கைப்பிடியையுடைய ஒளிவிடும் வாளை

திண் தேர் பிரம்பின் புரளும் தானை – மது 435

திண்ணிய தேரின் பிரம்பின்கண் புரளுகின்ற முன்றானையினையும்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *