சொல் பொருள்
(பெ) வீட்டின் வேதிகை
சொல் பொருள் விளக்கம்
வீட்டின் வேதிகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a raised platform or veranda in a house
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குறும் தொடை நெடும் படிக்கால் கொடும் திண்ணை – பட் 142,143 ஒன்றற்கொன்று)நெருக்கமாய் அமைந்த படிகளையுடைய நீண்ட ஏணிச்சட்டங்கள்(சார்த்தின) சுற்றுத் திண்ணையினையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்