சொல் பொருள்
(பெ) காசியபன் என்பவனின் மனைவி, அசுரர், மருத்துக்கள் இவர்களின் தாய்
சொல் பொருள் விளக்கம்
காசியபன் என்பவனின் மனைவி, அசுரர், மருத்துக்கள் இவர்களின் தாய்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
The wife of Kasyapa and mother of Asuras and Maruts;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திதியின் சிறாரும் விதியின் மக்களும் – பரி 3/6 திதியின் சிறுவர்களாகிய அசுரர்களும், விதியின் மக்களாகிய சூரியன் பன்னிருவரும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்