சொல் பொருள்
(பெ) வேள்விக்குண்டம்
சொல் பொருள் விளக்கம்
வேள்விக்குண்டம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sacrificial pit
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கரியாப் பூவின் பெரியோர் ஆர அழல் எழு தித்தியம் மடுத்த யாமை நிழல் உடை நெடும் கயம் புகல் வேட்டாங்கு – அகம் 361/9-11 வாடாத பூவினையுடைய தேவர்கள் உண்ணுவதற்காக அழல் ஓங்கிய வேள்விக்குண்டத்தின்கண் இடப்பெற்ற யாமை தான் முன்பிருந்த நிழல் பொருந்திய பெரிய பொய்கையின்கண் போதலை வைரும்புவது போல
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்