சொல் பொருள்
(வி) பூசு, தடவு, அப்பு,
சொல் பொருள் விளக்கம்
பூசு, தடவு, அப்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
smear, rub, apply to
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அவரோ வாரார் தான் வந்தன்றே எழில் தகை இள முலை பொலிய பொரி பூ புன்கின் முறி திமிர் பொழுதே – ஐங் 347/3 அவரோ வரவில்லை, ஆனால் இது வந்து நிற்கிறது – அழகும் நலமும் சேர்ந்த என்னுடைய இளம் முலைகள் பொலிவுபெறும்படியாக பொரியைப் போன்ற பூக்களைக் கொண்ட புன்கமரத்தின் இளந்தளிர்களை அரைத்துப் பூசிக்கொள்ளும் பொழுது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்