சொல் பொருள்
(பெ) மீன் படகு
சொல் பொருள் விளக்கம்
மீன் படகு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Catamaran, small boat
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பழம் திமில் கொன்ற புது வலை பரதவர் – அகம் 10/10 பழைய கட்டுமரத்தை அழித்துவிட்டுப் புதிய வலையைக் கொண்ட பரதவர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்