சொல் பொருள்
(பெ) வேறுபாடு
சொல் பொருள் விளக்கம்
வேறுபாடு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
change, alteration
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நன்று அல் காலையும் நட்பில் கோடார் சென்று வழிப்படூஉம் திரிபு இல் சூழ்ச்சியின் – அகம் 113/1,2 கேடுற்ற போதும் நட்பில் திரியாதவராய் அந்த நண்பரிடம் சென்று அவர் குறிப்பில்படும் மாறுபாடு இல்லாத அறிவுடைமையால்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்