சொல் பொருள்
(பெ) திரிகை
சொல் பொருள் விளக்கம்
திரிகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
grinding tool
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திரிமர குரல் இசை கடுப்ப வரி மணல் அலங்கு கதிர்த் திகிரி ஆழி போழ – அகம் 224/13,14 சுழலும் திரிகையின் குரலொலியைப் போல, வரிப்பட்ட மணலில் சுழலும் கதிரினையுடைய வட்டச் சக்கரம் அறுத்துக்கொண்டு செல்ல பார்க்க : சுழல்மரம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்