சொல் பொருள்
(வி.அ) நன்றாக, செம்மையாக,
சொல் பொருள் விளக்கம்
நன்றாக, செம்மையாக,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
thoroughly
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ் தித்தி குறங்கில் திருந்த உரிஞ – அகம் 385/9,10 வழியிலுள்ள ஆலமரத்தின் ஆடி அசைகின்ற நெடிய விழுது தேமல் பொருந்திய தனது துடையில் நன்கு உராய்ந்திட
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்