சொல் பொருள்
(பெ) துவலை, சிதறிவிழும் துளி,
சொல் பொருள் விளக்கம்
துவலை, சிதறிவிழும் துளி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
spray
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிறு_வெண்_காக்கை செ வாய் பெரும் தோடு எறி திரை திவலை ஈர்ம் புறம் நனைப்ப – குறு 334/1,2 சிறிய வெள்ளையான கடற்காக்கையின் சிவந்த வாயையுடைய பெரிய கூட்டம் வீசுகின்ற அலைகளின் துளிகள் தம்முடைய ஈரமான முதுகை நனைப்பதால்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்