Skip to content

தீத்தாங்கி

சொல் பொருள்

பரணை என்னும் பொருளில் தீத்தாங்கி என்பது திருமங்கல வட்டார வழக்காக உள்ளது

சொல் பொருள் விளக்கம்

பயன்படுத்தி முடித்த பொருள்களை – அடிக்கடி எடுத்துப் பயன்படுத்தாத பொருள்களை ஒதுக்கிடத்தில் வைப்பது வழக்கம். கூரை வீடுகளில் இதற்கெனப் பரணை அமைப்பது உண்டு. பரணை என்னும் பொருளில் தீத்தாங்கி என்பது திருமங்கல வட்டார வழக்காக உள்ளது. பயன்படுத்தித் தீர்ந்த பொருள்களைத் தாங்குவதால் இப் பெயர் பெற்றிருக்கும்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *