சொல் பொருள்
(வி) (பயிர் முதலியன) கருகு, வாடு,
சொல் பொருள் விளக்கம்
(பயிர் முதலியன) கருகு, வாடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be withered or blighted, as growing crops in times of drought
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எஞ்சாது தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெம் சினை வேனில் ஓர் இணர் தேனோடு ஊதி – குறு 211/3-5 மீதமின்றி முற்றிலுமாகத் கருகிப்போன மராமரத்தின் ஓங்கிய வெம்பிப்போன கிளையில் வேனிற்காலத்து ஒற்றைப் பூங்கொத்தினைத் தேனுடன் ஊதி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்