சொல் பொருள்
உணவைத் தீற்றி என்பது இலவுவிளை வட்டார வழக்கு
சொல் பொருள் விளக்கம்
திற்றுதல் = தின்னுதல், உண்ணுதல். திற்றி > தீற்றி. தின் > தீன் > தீனி போல. உணவைத் தீற்றி என்பது இலவுவிளை வட்டார வழக்கு. துற்றுதல் என்பதும் தின்னுதல் பொருளில் வரும். துற்றுதல் > திற்றுதல் > தீற்றி.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்