சொல் பொருள்
துச்சு- சிறியதும் வீட்டை ஒட்டிக் கூரை வேய்ந்ததுமாம் குடியிருப்பு துச்சு ஆகும். ‘துச்சில்’ என்பது வள்ளுவம்.
குச்சு- குச்சிகளைக் கால்களாக நாட்டி, குச்சிகளை வரிச்சுகளாகவும் முகடாகவும் பரப்பி வைக்கோல், கீற்று, கோரை தழை, என்பவை பரப்பப்பட்ட சிறிய குடிசை குச்சு.
சொல் பொருள் விளக்கம்

குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்