சொல் பொருள்
(பெ) உடுக்கை
சொல் பொருள் விளக்கம்
உடுக்கை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
A small drum shaped like an hour-glass
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடும் துடி தூங்கும் கணை கால் பந்தர் – பெரும் 124 (ஓசை)கடிதான உடுக்கையும் தொங்கும் திரண்ட காலையுடைய பந்தலையும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்