1. சொல் பொருள்
(பெ) வண்டு,
2. சொல் பொருள் விளக்கம்
வண்டு,
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
bee
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொங்கு தேர் வாழ்க்கை அம் சிறை தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ – குறு 2/1,2 பூந்துகளைத் தேர்கின்ற வாழ்க்கையையும் அழகிய சிறகுகளையும் உடைய தும்பியே! உன் விருப்பத்தைச் சொல்லாமல் நீ கண்டதனை மொழிவாயாக!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்