சொல் பொருள்
(பெ) சுவர்க்கம்,
சொல் பொருள் விளக்கம்
சுவர்க்கம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
heaven
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெறற்கு அரும் தொல் சீர் துறக்கம் ஏய்க்கும் – பட் 104 பெறுவதற்கு அரிய தொன்றுதொட்ட மேன்மையுடைய சுவர்க்கத்தைப் போன்ற
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்