சொல் பொருள்
(வி) ததும்பு,
சொல் பொருள் விளக்கம்
ததும்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
brim over, overflow; to fill, as tears in the eyes
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நிறை கடல் முகந்து உராய் நிறைந்து நீர் துளும்பும் தம் பொறை தவிர்பு அசைவிட பொழிந்தன்று வானம் – பரி 6/1,2 நீர் நிறைந்த கடலில் நீரை முகந்து வானத்தில் பரவி, நிறைவாக நீர் ததும்பும் தம் பாரத்தை இறக்கிவைத்து இளைப்பாறும்பொருட்டு பொழிந்தன மேகங்கள்;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்