சொல் பொருள்
(வி.எ) துழவி, துழாவி என்பதன் திரிபு,
சொல் பொருள் விளக்கம்
துழவி, துழாவி என்பதன் திரிபு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
the changed form of the word ‘tuzaavi’
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வழை அமை சாரல் கமழ துழைஇ – மலை 181 சுரபுன்னை மரங்கள் வளர்ந்துநிற்கும் மலைச்சாரல் கமகமக்கும்படி கிளறி பார்க்க : துழ
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்