சொல் பொருள்
பெரிதும் துவரைப் பயறு இட்டுச் செய்யப்படும் பொறியல் கறியைத் துவரம் என்பது தென்னக வழக்கு
சொல் பொருள் விளக்கம்
துவர்த் தன்மை உடையது ‘துவரம்’ ஆகும். துவர்ப்பு, துவர்த் தன்மையுடைமையால் பெற்ற பெயர். துவரங் குறிச்சி செம்மண் மலையாக அமைந்ததால் பெற்ற பெயர். துவரம் பயறு வண்ணத்தாலும் சுவையாலும் பெற்ற பெயர். பெரிதும் துவரைப் பயறு இட்டுச் செய்யப்படும் பொறியல் கறியைத் துவரம் என்பது தென்னக வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்