சொல் பொருள்
(பெ) கண்ணபிரான் ஆண்ட துவாரகை,
சொல் பொருள் விளக்கம்
கண்ணபிரான் ஆண்ட துவாரகை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
The city Dwaraka of Lord Krishna.
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உவரா ஈகை துவரை ஆண்டு – புறம் 201/10 வெறுப்பில்லாத கொடையினையுடையராய், துவராபதி என்னும்படைவீட்டை ஆண்டு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்