சொல் பொருள்
(வி) தூவு,
சொல் பொருள் விளக்கம்
தூவு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
spray, sprinkle
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தோள் அதிர்பு அகம் சேர துவற்றும் இ சில் மழை – கலி 31/16 தோள்கள் நடுங்கி மார்பில் குறுக்காக அணைத்துக்கொள்ள தூவுகின்ற இந்தத் தூறல்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்