சொல் பொருள்
(வி) நுகர், உண்,
சொல் பொருள் விளக்கம்
நுகர், உண்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
enjoy, eat
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வறுமை கூரிய மண் நீர் சிறு குள தொடு குழி மருங்கில் துவ்வா கலங்கல் – அகம் 121/3,4 வறுமை மிக, குளிக்கும் நீராகிய சிறிய குளத்தில் தோண்டப்பட்ட குழியின்கண் உண்ணற்கு ஆகாத கலங்கிய நீரால்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்