சொல் பொருள்
தூட்டம், தூட்டை என்பன கள்ளத்தனம், வஞ்சம் என்னும் பொருளில் மூக்குப் பீரி வட்டாரத்தில் வழங்குகின்றது.
சொல் பொருள் விளக்கம்
தூட்டம், தூட்டை என்பன கள்ளத்தனம், வஞ்சம் என்னும் பொருளில் மூக்குப் பீரி வட்டாரத்தில் வழங்குகின்றது. துட்டின் வழியாக ஏற்படும் சிக்கல் துட்டம் ஆகி, தூட்டமாகலாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்