Skip to content

சொல் பொருள்

(வி) 1. (உலக்கையால்) குற்று, 2. செலுத்து, 

சொல் பொருள் விளக்கம்

1. (உலக்கையால்) குற்று

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

pound as with a pestle, spur, goad

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தொடி மாண் உலக்கை தூண்டு உரல் பாணி – அகம் 9/12

சிறந்த உலக்கையால் குற்றும் உரலிலிருந்து எழும் தாளஒலி

கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ் தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ – புறம் 82/3,4

கட்டிலைப் பிணிக்கும் புலைமகன் கையிலுள்ள
வாரைச் செலுத்தும் ஊசியினும் விரைந்தது.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *