சொல் பொருள்
(பெ) பகை, பகைவர்,
சொல் பொருள் விளக்கம்
பகை, பகைவர்,
தெவ் முனை என்பது தெம் முனை என்றானது. தெவ் என்பது பகை அல்லது பகைவரைக் குறிக்கும்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
enmity, enemy
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தெம் முனை சிதைத்த கடும் பரி புரவி – அகம் 187/6 தெவ் முனை சிதைத்த கடும் பரி புரவி பகைப்புலத்தைத் தொலைத்த கடிய செலவினையுடைய குதிரைகள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்