சொல் பொருள்
(இ.சொ) ஓர் அசைநிலை,
சொல் பொருள் விளக்கம்
ஓர் அசைநிலை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
A poetic expletive;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புது வறம் கூர்ந்த செறுவில் தண்ணென மலி புனல் பரத்தந்து ஆஅங்கு இனிதே தெய்ய நின் காணும்_காலே – நற் 230/8-10 புதிதாய் வற்றிக்காய்ந்த வயலுக்குள், மிகவும் குளிர்ச்சியுண்டாக மிகுந்த புனல் பாய்ந்து பரவினாற்போன்று இன்பமாகவே இருக்கின்றது உன்னைப் பார்க்கும்பொழுதெல்லாம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்