சொல் பொருள் விளக்கம்
(பெ) பூமாலை, தெரிந்தெடுத்த மலராலாய மாலை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
garland of flowers
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பனி துறை பகன்றை பாங்கு உடை தெரியல் கழுவு_உறு கலிங்கம் கடுப்ப சூடி – பதி 76/12,13 குளிர்ந்த நீர்த்துறையில் மலர்ந்துள்ள பகன்றை மலரால் தொடுத்த அழகான மாலையை வெளுக்கப்பட்ட வெள்ளை ஆடையைப் போல் தலையில் சூடிக்கொண்டு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்