சொல் பொருள்
துளைச் சட்டி, கண் சட்டி என்று பொது வழக்காக உள்ள வடி சட்டியைத் தெல்லிச் சட்டி என்பது பானை வனைபவர் வழக்காகும்
சொல் பொருள் விளக்கம்
தெல்லி ஓட்டை என்னும் பொருள் தருவது தெல்லியில் சொல்லப்பட்டது. தெல்லி = துளை, கண். துளைச் சட்டி, கண் சட்டி என்று பொது வழக்காக உள்ள வடி சட்டியைத் தெல்லிச் சட்டி என்பது பானை வனைபவர் வழக்காகும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்