சொல் பொருள்
(வி) கொள்,
சொல் பொருள் விளக்கம்
கொள்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
take, receive
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சீர் அமை பாடல் பயத்தால் கிளர் செவி தெவி – பரி 11/69 தாளம் அமைந்த பாடல் இன்பத்தால் தமது கிளர்ச்சியையுடைய செவி தெவிட்டும்படியாக நிறைத்துக்கொள்ள
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்