சொல் பொருள்
(பெ) தேசத்தைச் சேர்ந்தவர்,
சொல் பொருள் விளக்கம்
தேசத்தைச் சேர்ந்தவர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
person belonging to a country
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் வழிபடல் சூழ்ந்திசின் அவர்_உடை நாட்டே – குறு 11/7,8 மொழி வேறுபட்ட நாட்டில் உள்ளவராயினும் (அங்குச்)செல்வதை எண்ணினேன் அவருடைய நாட்டினிடத்துக்கு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்