சொல் பொருள்
(பெ) 1. தேசம், நாடு, 2. திசை, திக்கு
சொல் பொருள் விளக்கம்
1. தேசம், நாடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
land, country, direction
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ்பட – பெரும் 423 (தன்னை)எதிர்ப்போரின் நாட்டிலுள்ள (மக்கள் கூடும்)பொதுவிடங்கள் பாழ்படவும் தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி – நெடு 77 திசைகளைக் குறித்துக்கொண்டு, தெய்வங்களை (ஏறிட்டுப்)பார்த்து(த் தொழுது),
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்