சொல் பொருள்
(பெ) இனிமையான மாம்பழம் (தரும் மரம்),
சொல் பொருள் விளக்கம்
இனிமையான மாம்பழம் (தரும் மரம்),
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sweet mango (tree, flower)
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தேமா மேனி சில் வளை ஆயமொடு – சிறு 176 தேமாவின் தளிர்(போலும்) மேனி(யையும்), சிலவாகிய வளை(யினையும் உடைய நும்)மகளிரின் திரளோடு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்