சொல் பொருள்
(பெ) தேய்த்து அரைக்கப்படும் குழம்பு,
சொல் பொருள் விளக்கம்
தேய்த்து அரைக்கப்படும் குழம்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
paste formed by rubbing something on a stone
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நறும் குறடு உரிஞ்சிய பூ கேழ் தேய்வை – திரு 33 நறிய சந்தனக்கட்டையை உரைத்த பொலிவுள்ள நிறத்தையுடைய குழம்பை,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்