சொல் பொருள்
(பெ) ஒரு துறையில் ஆழ்ந்த அறிவு,
சொல் பொருள் விளக்கம்
ஒரு துறையில் ஆழ்ந்த அறிவு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
proficiency
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நூல் வழி பிழையா நுணங்கு நுண் தேர்ச்சி ஊர் காப்பாளர் ஊக்கு அரும் கணையினர் – மது 646,647 நூற்கள் (கூறும்)வழிமுறையைத் தப்பாத நுட்பமான நுணுகிய ஆழ்ந்த அறிவினையுடையவராய்;(உள்ள) ஊர்க் காவலர்கள், தப்புதற்கு அரிய அம்பினையுடையவராய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்