சொல் பொருள்
(பெ) 1. தெளியாதவர், 2. தேறலை அளிப்பவர்,
சொல் பொருள் விளக்கம்
தெளியாதவர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
one who is not convinced
one who gives pure liquor
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒறுப்ப ஓவலர் மறுப்ப தேறலர் – குறு 34/1 தமர் ஒறுக்கவும் வருத்தம் நீங்காதவர், தோழியர் மறுத்துக்கூறவும் மனம் தெளியார். கலுழ் நனையால் தண் தேறலர் – புறம் 360/4 கலங்கிய கள்ளுடன் குளிர்ந்த தேறலை அளிப்பவர்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்