சொல் பொருள்
(பெ) ஒன்றாகச் சேர்தல்,
சொல் பொருள் விளக்கம்
ஒன்றாகச் சேர்தல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
coming together
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொல் ஊழி தடுமாறி தொகல் வேண்டும் பருவத்தால் – கலி 129/1 பழைய ஊழிக்காலத்தில் உயிர்கள் தோன்றி, பின் முறைகெட்டு, ஒன்றாகச் சேர்ந்து ஒடுங்கக்கூடிய ஊழி முடிவில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்