சொல் பொருள்
(வி.எ) தொகும் என்பதன் நீட்டல் விகாரம் – ஒன்றுகூடும்,
சொல் பொருள் விளக்கம்
தொகும் என்பதன் நீட்டல் விகாரம் – ஒன்றுகூடும்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
collecting together
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும் தொகூஉம் ஊழி ஆழி_கண் இரு நிலம் – பரி 3/22,23 மாசற்ற ஆயிரம் கதிர்களையுடைய பன்னிரண்டு சூரியர்களும் ஆகிய அனைத்தும் ஒன்றுகூடிநிற்கும் ஊழிக் காலத்துக் கடலின்கண் மூழ்கிய பெரிய நிலத்தை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்