Skip to content

சொல் பொருள்

(பெ) 1. கூட்டம், 2. மொத்தம்,

சொல் பொருள் விளக்கம்

கூட்டம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

collection, total, aggregate

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

துய் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர் – நற் 111/2

மென்மையான நார்களைத் தலையில் கொண்ட இறால் மீனோடு கூட்டமான மீன்களையும் பிடித்துவர

நெறி அறி செறி குறி புரி திரிபு அறியா அறிவனை முந்துறீஇ
தகை மிகு தொகை வகை அறியும் சான்றவர் இனம் ஆக – கலி 39/47,48

நூல்நெறி அறிந்தவனும், நன்னாளைக் குறித்து, அது தப்புதலை அறியாதவனுமாகிய கணியனை
முன் நிறுத்தி,
தகை மிக்கவரும், மணவினைகளின் மொத்தத்தையும் அறிந்தவருமான சான்றோர் சூழ்ந்திருக்க,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *