Skip to content

சொல் பொருள்

தோல் என்னும் பொருளில் தொடும்பு என்பது இறையூர் வட்டார வழக்கில் உள்ளது.

சொல் பொருள் விளக்கம்

தோல் என்னும் பொருளில் தொடும்பு என்பது இறையூர் வட்டார வழக்கில் உள்ளது. தொடக்கு என்பது தசைப் பொருளது. தொடுதோல் என்பது செருப்பு. ஆதலால் தொடு என்பது தோல் ஆகித் தொடும்பு எனப்பட்டிருக்க வேண்டும். தொடுத்து அமைந்தவை தொடர், தொடக்கு, தொடும்பு என்பனவாம்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *