சொல் பொருள்
அவர் ஒரு தொத்தல் என்பது இயலாதவர் என்பதாம்.
சொல் பொருள் விளக்கம்
தொத்துதல் என்பது ஒன்றைச் சார்ந்து இருத்தல், மேலே ஏறி இருத்தல் ஆகும். தன் வலிமைக் குறைவால் பிறரைச் சார்ந்து இருத்தல் தொத்தல் ஆதலால், அது தாமே ஒன்றைச் செய்ய இயலாதவரைக் குறிப்பதாக நெல்லை வழக்கில் உள்ளது. அவர் ஒரு தொத்தல் என்பது இயலாதவர் என்பதாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்