சொல் பொருள்
(பெ) பூ முதலியவற்றின் கொத்து,
சொல் பொருள் விளக்கம்
பூ முதலியவற்றின் கொத்து,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Cluster, bunch, as of flowers
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ் கூவிளம் – குறி 65 (தனக்கே)உரித்தாக மணக்கும் விரிந்த கொத்தினையுடைய பெருமூங்கிற்பூ, வில்லப்பூ
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்