சொல் பொருள்
நெற்கூடு தொம்பை எனப்பட்டதாம்
நிரம்ப உண்பவனைத் தொம்பை என்பது பட்டப் பெயர்
சொல் பொருள் விளக்கம்
நெல் கூட்டைத் தொம்பை என்பது திண்டுக்கல் வட்டார வழக்கு. தொப்பை வயிறு ஆவது போல, உவமை வகையால் நெற்கூடு தொம்பை எனப்பட்டதாம். நிரம்ப உண்பவனைத் தொம்பை என்பது பட்டப் பெயர். தொம்பையா எனப் பெயரும் உண்டு. பெருவயிறர் என்னும் பொருளில் பிள்ளையாரைக் குறிப்பது அது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இது ஒரு திண்டுக்கல் வட்டார வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்