சொல் பொருள்
(பெ) சுனை, பொய்கை,
சொல் பொருள் விளக்கம்
சுனை, பொய்கை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
mountain spring, pond, pool
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துயில் இன்றி யாம் நீந்த தொழுவை அம் புனல் ஆடி – கலி 30/5 துயில் இன்றி நான் இரவைக் கழிக்க, நீர்நிலைகளில் இனிமையாக நீர்விளையாட்டு ஆடி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்