சொல் பொருள்
1. (வி) விரும்பு
2. (பெ) விருப்பம்.
சொல் பொருள் விளக்கம்
விரும்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
desire
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இருப்பை தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ வைகு பனி உழந்த வாவல் – நற் 279/1-3 இருப்பையின் தேனுள்ள, பால் வற்றிய இனிய பழத்தை விரும்பி, நிலைகொண்டிருக்கும் பனியில் வருந்திய வௌவாலின் நசை பெரிது உடையர் நல்கலும் நல்குவர் – குறு 37/1 (உன்மீது) விருப்பம் மிகவும் உடைய தலைவர் (உன்பால்) அன்புசெய்தலும் செய்வார்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்